இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
சு.வெங்கடேசன் எழுதிய தில்லி விவசாயிகள் இயக்கம்: வரவிருக்கும் காலத்திற்கான ஒளிவிளக்கு - விவசாயிகள் போராட்டம், அரசியல் அடக்குமுறை, இயற்கை சவால்களை எதிர்த்துப் பெற்ற வெற்றி பற்றி அறியுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
இந்தியா மட்டுமல்ல; உலக மக்களின் ஆதரவு பெற்ற போராட்டமாக மாறிய தில்லி விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் உள்ள போராடும் சக்திகளுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்கிறது.
ஆட்சியாளர்களின் அராஜக அடக்குமுறைகள் மட்டுமின்றி, எலும்பின் மஜ்ஜைக்குள் ஊடுருவித் தாக்கும் கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெயில், சுழன்றடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை, கட்டியாய் கொட்டும் பனி என இயற்கையின் தாக்குதல்களையும் விவசாயிகள் உறுதியோடு எதிர்கொண்டு வெற்றி பெற்றனர்.