டெங் ஷியோ பிங்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்
டெங் ஷியோ பிங் எழுதிய டெங் ஷியோ பிங்: தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் - சீனக் குடியரசின் சாதனைகள், கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவங்கள் குறித்த நிதானமான பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மக்கள் சீனக் குடியரசும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அடைந்துள்ள சாதனைகள், பெற்றுள்ள அனுபவங்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்போடும் கற்றறிய வேண்டியவை.