Skip to content

டம்ரூ

விழியன் எழுதிய டம்ரூ - பள்ளி வாழ்க்கை, பதட்டம், மற்றும் ஒரு மாணவியின் அனுபவங்களை அழகாகச் சொல்லும் கதை. இந்த நாவல் உங்களை பள்ளி நாட்களுக்கு அழைத்துச் செல்லும்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 84
Year 2024
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

செல்வி படபடப்புடன் நின்றுகொண்டிருந்தாள். அது பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் வாசல். செல்வி இதற்கு முன் அங்கே இரண்டு முறை மட்டுமே நின்று இருக்கின்றாள். முதலாம்வகுப்பில் இந்தப் பள்ளியில் சேர்ந்தபோது அம்மாவுடன் ஒருமுறை நின்றாள்.