நாதுராம் கோட்சே
₹500₹475
என். ராமகிருஷ்ணன் எழுதிய சி.எஸ்.பஞ்சாபகேசன் இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை - தொழிற்சங்கப் போராட்டம், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக அவர் செய்த பங்களிப்பு ஆகியவற்றை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
சி.எஸ்.பஞ்சாபகேசன் இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை என்பது அவரது இயக்கம் மற்றும் வாழ்க்கையையும் பற்றியதாகும். தொழிற்சங்க கல்வியை முன்னெடுப்பதற்காக, ‘உழைக்கும் வர்க்கம்’ பத்திரிகையை உருவாக்கியதிலும், அதை நடத்தியதிலும் தோழர் CSP அவர்களின் பங்கு மகத்தானது. அந்த பத்திரிகையை நடத்துவதில் தோழர் CSP அவர்கள் தனிக் கவனம் செலுத்தினார்.