சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
ந.பாலமுருகன் எழுதிய பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு - மாணவர்களுக்கான அறிவியல் சிந்தனைகளைத் தூண்டும் சிறப்பான புத்தகம். அரசியல் சூழலில் விமர்சன சிந்தனை அவசியம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
மாணவர்கள் மத்தியில் எந்த ஒன்றையும் அப்படியே ஏற்காமல் அறிவியல் ரீதியாக அறிய முயற்சி செய்வது இன்றைய அரசியல் சூழலில் அவசியமான ஒன்று. அந்த அடிப்படையில், ’பீம்பாய்! பீம்பாய்! எனக்கொரு டவுட்டு’ எனும் இந்நூலின் பங்களிப்பு கவனத்திற்குரியது. தொடர்ந்து அறிவியல்சார் சிந்தனைகளை மாணவர்களுக்கு அளிக்க இதுபோன்ற ஏராளமான நூல்களை சிறார் இலக்கிய உலகிற்குப் பாலமுருகன் அளிப்பார் என்று நம்புவோம்.