Skip to content

பஷிராவின் புறாக்கள்

சிறார் நாவல்

கொ. மா. கோ. இளங்கோ எழுதிய பஷிராவின் புறாக்கள் - சிறுபான்மையினரின் மன உலகை கவித்துவமாக சொல்லும் சிறார் கதை. அமைதி, சகோதரத்துவம் நிறைந்த ஒரு அழகான படைப்பு.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும் இளங்கோ இக்கதையின் மூலம் சிறார் கதை உலகின் மற்றொரு பரிமாணத்தைத் தொட்டிருக்கிறார்.