Skip to content

பம்பாய் கொள்ளையர்கள்

ரே யின் ஃபெலுடா கதை வரிசை

சத்யஜித் ரே எழுதிய பம்பாய் கொள்ளையர்கள் - ஃபெலுடாவின் துப்பறியும் சாகசம், கொலை மிரட்டல்கள் நிறைந்த மும்பை பின்னணியில் விறுவிறுப்பாக விரைகிறது. தவறாதது!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 102
Year 2013
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

ஜடாயு'வின் கதை இந்திப் படமாக உருப் பெறுவதை பார்க்கப் போனார் ஃபெலுடா.பம்பாயில் கால் வைத்ததும் அவர் எதிர்கொண்டதோ ஒரு கொலையை. அப்பாவி 'ஜடாயு'விற்கோ வரிசையாக வந்தன மிரட்டல்கள். கடத்தல்காரர்களும் கொலைகாரர்களும் சுற்றி நிற்க ஃபெலுடா வெற்றி பெறப் போராடினார். கதை திரைப்படம் ஆனதா?ஃபெலுடா வெற்றி பெற்றாரா? என்பதைச் சொல்கிறது பம்பாய் கொள்ளையர்கள்