இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக்கதைகள்
₹300₹285
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய அழியவிடல் - அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் துயரத்தை உணர்த்தும் கடிதங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Environment and Ecology |
ஆயிஷா இரா. நடராசன் தனது பேனாவின் வலு அனைத்தையும், தனது அக்கரை, கரிசனம் ஆகியவை அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதியுள்ள நூல். இந்திய நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் தங்களைக் காக்கச் சொல்லி கேவலுடன் தாய் முகம் நோக்கி அழும் பிள்ளைகள் போல நம்மிடம் பேசுகின்றன. மனதை இளகச் செய்து, செயல்படத் தூண்டும் கடிதங்கள் வடிவில்… கடமையுணர்வோடு உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் அஞ்சல் ஊழியர்களாக பாரதி புத்தகாலயம்…