அவர்களும் அவையும்
வ. ஜெயதேவன் எழுதிய அவர்களும் அவையும் - அகராதிகள், கருப்புச் சொற்கள் மற்றும் பூந்துணரில் மறைந்திருக்கும் கதைகளைத் தேடிப் பயணிக்க ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 160 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
அகராதிகள் பற்றி எத்தனையோ செய்திகள். அவை வழக்கில் தீர்ப்புரைக்க உதவியதையும் இந்நூலில் காணலாம். கருங்காலி,கருப்பு ஆடு எனத் தொடர்ந்து கருப்பு அடையெடுத்த பெயர்கள் பலவும் பூந்துணரில் நம்மைக் காணக் காத்துருக்கின்றன.