உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
தே. இலட்சுமணன் எழுதிய அவனின்றி எல்லாம் அசைகின்றன - இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் தத்துவத்தை எளிய நடையில் புரிந்துகொள்ள உதவும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
தத்துவம் பற்றி ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. இது ஒன்று கூடுதலாக வந்துள்ளது. ஆம், கூடுதல் தான். ஆனால் இயக்கவியல் பொருள் முதல்வாதத்தைப் படித்துப் புரிந்தவர் மக்கள் தொகையில் எத்தனை பேர்? மிக மிக எளிமையாக புரிய வேண்டும் என்று திட்டமிட்டே எழுதினேன். இதில் எனக்கு எவ்வளவு தூரம் வெற்றி கிடைக்கும் என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.