Skip to content

அவமானம்

மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு

சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய அவமானம் - சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் கதை. மனித உறவுகளின் சிக்கல்களைப் பற்றிய ஒரு முக்கியமான நாவல் இது.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 95
Format Paperback
Tags Life and Society

Description

என் கதைகளில் எந்தத் தவறுமில்லை.தவறு என்று சொல்லப்படுகிற அனைத்தும் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என்னுடைய கதைகளை உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால்,நம் காலத்தைத் தாங்கிக் கொள்ள உங்களால் முடியவில்லை என்றுதான் அர்த்தம்.

- சாதத் ஹசன் மண்ட்டோ