Skip to content

அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும்

பன்னாட்டுக் கதைகள்

பா.ஜீவசுந்தரி எழுதிய அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும் - சீனக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள் மற்றும் அதிசயப் பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றிய சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி.