Skip to content

அதிசயக்குதிரை

(வண்ணப் படக்கதைகள்)

சரவணன் பார்த்தசாரதி எழுதிய அதிசயக்குதிரை - அழகான கதை, கற்பனை வளம், மற்றும் வாழ்க்கைப் பாடங்களை உள்ளடக்கிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 18
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

அற்புதக்கதைகளை வாசிப்பதன் வழியாக சிறிது நேரமாவது வேறொரு கனவுலகில் வாழும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது. அதோடு, நாம் இங்கே வாழும் நிஜ வாழ்க்கைக்கான அறத்தையும் அங்கிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது.