இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (4 பகுதிகள்)
₹2450₹2327
சமூக இடைவெளிகளை இட்டு நிரப்பும் முயற்சி
கே. கணேஷ் எழுதிய அறியப்படாத தமிழ் உலகம் - தமிழியல் வரலாறு, மறக்கப்பட்ட ஆளுமைகள், ஆவணங்கள் குறித்த புதிய வெளிச்சம் தரும் ஆய்வு நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 328 |
| Year | 2011 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளது.