Skip to content

அறிவியல் அடுத்தது என்ன?

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய அறிவியல் அடுத்தது என்ன? - நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இந்தியாவில் அறிவியல் எதிர்காலம் குறித்த ஒரு முக்கியமான பார்வை.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2023
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும்.
இது ஒரு புறம்… மற்றொருபுறம் நம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சூழல்.