Skip to content

அரசியல்… அ…ஆ…,

அ. ஆறுமுகம் எழுதிய அரசியல்… அ…ஆ… - விவசாயப் போராட்டங்கள், தைப்புரட்சி மற்றும் சமூக மாற்றங்கள் குறித்த ஒரு முக்கியமான அரசியல் நூல்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அன்று.. ஜல்லிக்கட்டு என்னும் தமிழ் மண்ணில் மரபை நிலைநிறுத்த மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம், தைப்புரட்சியை நடத்தியதே… அதைப்போல…………

இன்று.., கொடும்பனியையும், கொரானாவையும் மீறி தலைநகர் டெல்லியில் 200 நாட்களுக்கும் மேலாகக் கூடாரம் இட்டு, நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தைக் காப்பற்றவும், அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் போராடும் விவசாயிகள் வருங்காலத்தின் இந்தியப்புரட்சிக்குக் கட்டியம் கூறுபவர்களாகத் திகழ்கிறார்களே… இதைப்போல…