அனுபிஸ் மர்மம்
ரே யின் ஃபெலுடா கதை வரிசை
சத்யஜித் ரே எழுதிய அனுபிஸ் மர்மம் - பரபரப்பான துப்பறியும் கதை! புராதன கலைச் செல்வம் மற்றும் மர்மமான கடவுள் சிலையின் ரகசியத்தை ஃபெலுடா எப்படி கண்டுபிடித்தார் என்பதை அறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Crime, Mystery, and Conflict |
Description
புராதன கலைச் செல்வமா?அல்லது இறந்து போனவர்களின் கடவுள் சிலையா? நீலமணி பாபுவை மிரட்டியது எது? ஃபெலுடாவின் துணிவும் அறிவும் துப்பறிந்து வெளிக் கொண்டுவரும் உண்மைதான் என்ன?பணம் மட்டுமே புராதன செல்வங்களுக்கு வழிகாட்டிவிடாது என்பதை உணர்த்துகிறது அனுபிஸ் மர்மம்.