Skip to content

அந்தமான்

செல்லுலார் சிறை ஒரு வரலாறு

மு. கோபி சரபோஜி எழுதிய அந்தமான் - அந்தமான் சிறை, வரலாறு, தியாகம் நிறைந்த கதை. மனிதகுலத்தின் மறக்க முடியாத பக்கங்களை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு. கோபி சரபோஜி.