Skip to content

அணில் தோப்பு

கொ.மா.கோ. இளங்கோ எழுதிய அணில் தோப்பு - அணில், ஆட்டுக்குட்டி கதைகள் நிறைந்த இந்நூல், குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

குருத்துப்பட்டியை ஒட்டிப் பாய்ந்த ஆறு எங்கே? அணில் பிறந்த புத்தகம் யாரிடமுள்ளது? பாட்டி அணில் சொன்ன கதை என்ன? மலையடிவாரத்தில் இருந்த தென்னை மரங்களை நகர்த்தியது யார்?             அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?