அன்பின் பழுப்பு
₹250₹237
விழியன் எழுதிய அம்கா - குழந்தைகளுக்கான இனிமையான கதைத்தொகுப்பு! பற்றிக்கொள்ளுதலின் இனிமை, மனங்களின் தொகுப்பு ஆகியவற்றை அழகான கதைகள் மூலம் அறியலாம். அமைதியான வாசிப்பு அனுபவம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
"அம்கா"- சிறுவர்களுக்கான மற்றும் ஓர் இனிமையான கதைத்தொகுப்பு. எல்லாக் கதைகளிலும் பற்றிக்கொள்ளுதல் எவ்வளவு இனிமையானது, அவசியமானது என நெகிழ்வான கதைகள் மூலம் குழந்தைகளிடம் கடத்தும். அமைதியான வாசிப்பு அனுபவத்தைச் சிறுவர்கள் பெறுவார்கள். வேறு வேறு களங்களின் மனங்களின் தொகுப்பு அம்கா...