Skip to content

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

இரா. இயேசுதாஸ் எழுதிய அம்பேத்கரை அறிந்து கொள்வோம் - அம்பேத்கரின் வாழ்க்கை, எழுத்துகள் மற்றும் சமூக சிந்தனைகளைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு வழிகாட்டி.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 128
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அண்ணல் அம்பேத்கரின் எழுத்துகளை நேரடியாய்ப் படிப்பதற்கு மாற்று இல்லையென்றாலும் பல்துறை வல்லுநரான அவர் எந்தத் தொகுதியில் என்ன எழுதியுள்ளார் என்பதை அறியவும் அவரது அடர்ந்த எழுத்துகளில் நுழைவதற்கான ஒரு முன் தயாரிப்பாகவும் பயன்மிக்கதாய் இந்நூல் திகழ்கின்றது.