Skip to content

அம்பா: சிவப்பின் கேள்வி

லக்‌ஷ்மி பமன்ஜக் எழுதிய அம்பா: சிவப்பின் கேள்வி - இந்தோனேசிய படுகொலை பின்னணியில் மஹாபாரதக் கதையையும், மனித உணர்வுகளையும் ஆராயும் ஒரு நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல்.