இந்துவாக நான் இருக்கமுடியாது
₹350₹332
மீனாட்சி சுந்திரம் எழுதிய ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும் - ஐன்ஸ்டினின் வாழ்க்கை, சார்பியல் தத்துவம் மற்றும் அறிவியல் சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
இந்நூலில் ஐன்ஸ்டினின் குழந்தை பருவம்,குடும்பச் சூழல், கல்வி,சார்பியல் தத்துவம் அறிமுக மானபோது எழுந்த சர்ச்சைகள், கிண்டல்கள், சார்பியல் தத்துவம் நிரூபிக்கப்பட்ட போது எழுந்த சூழல்கள், அவரின் தனி வாழ்க்கை என்று ஐன்ஸ்டினை பற்றியும், அவரின் பரிமாணத் தையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.