Skip to content

அக்னிச் சுடர்கள்

அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்

அர்விந்த் குப்தா எழுதிய அக்னிச் சுடர்கள் - 40 இந்திய அறிவியலாளர்களின் வாழ்க்கை வரலாறு, அறிவியல் ஆர்வம் மற்றும் நம்பிக்கையைத் தூண்டும் ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 256
Year 2013
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

இந்த நூல் சுமார் 40 இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல். ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும். அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும். கனவுகள் விரியும், நம்பிக்கை வலுப்படும்.