Skip to content

அடிமரம்

கிம்ஸியாக் எழுதிய அடிமரம் - ஜாதிய, மத அடையாளங்களைத் தாண்டி, சிந்திக்கத் தூண்டும் தத்துவார்த்த நூல். இயல்பான எழுத்து மற்றும் புதிய கண்ணோட்டத்திற்கு வழிவகுக்கும்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought

Description

கிம்ஸியாக்கின் ‘ அடிமரம்’ ஒரு தத்துவார்த்த உரையாடலினை நிகழ்த்தி, நம்மை இயல்பாக சிந்திக்கவும் எழுதவும் தூண்டுகிறது. இவரது பெயரில் ஜாதிய மத அடையாளத்தை அல்லது மண்டல, மாவட்ட வட்டார அரசியலைத் தேட வழியில்லை.