மன்னார் பொழுதுகள்
₹550₹522
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் - வாழ்வின் யதார்த்தங்களைச் சித்தரிக்கும் சிறந்த சிறுகதைகள், இலக்கியச் சுவை கூட்டும் படைப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் (1964) ஆயிஷா நடராசன் என்றும் அறியப்படும் இவரது சிறுகதைகள் தமிழ் எழுத்துச் சூழல் மட்டுமின்றி உலகளாவிய வாசகர் கவனத்தை சாகித்ய அகாதமி (சிறுர் இலக்கியம்) விருது பெற்றவர். தெலுங்கு, மலையாளம், இந்தி ,ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. உலக சிறுகதை தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இவைகளில் நான்கு கதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டு சர்வதேச பட விழாக்களில் விருது பெற்றன.