ஆயிரம் ஜன்னல் வகுப்பறை
கலகலவகுப்பறை சிவா எழுதிய ஆயிரம் ஜன்னல் வகுப்பறை - குழந்தைகளின் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் சிறந்த புத்தகம். வகுப்பறை அனுபவங்கள் மற்றும் கல்விச் சிந்தனைகள் நிறைந்தது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
Description
நண்பர்களையும் அவர்களோடு ஓடி விளையாடும் பரந்தவெளியையும் அறிவையும் தேடிக் குழந்தைகள் ஆர்வத்தோடு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்களும் அதே ஆர்வம் ததும்பியிருக்கிறோம்.