Skip to content

ஆறாவது வார்டு

அன்டோன் செகாவ் எழுதிய ஆறாவது வார்டு - ரஷ்ய இலக்கியத்தின் சிறந்த படைப்பு, மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் யதார்த்தத்தை நுண்ணியமாக சித்தரிக்கிறது. இந்நாவல் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 88
Year 2013
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வேட்டைநாயின் தீவிரட்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பத்துடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும்கூட நமக்கு நேரம் வாய்ப்பதில்லை. எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பதற்கு நமக்கு அவசியம் தானே ? அந்த வகையில் அந்தோன் செகாவின் இக் குறுநாவலை நாம் அடையாளப் படுத்தலாம்.