ஒளிச்சேர்க்கை
₹499₹474
உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை
ஜான் சாப்மென் எழுதிய ஆப்பிள் ஜானி - அமெரிக்காவில் ஆப்பிள் விதைகளை விதைத்த இயற்கை ஆர்வலர் கதையைத் தெரிந்து கொள்ளுங்கள். பழங்குடியினரின் அன்பைப் பெற்றவர்!
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 31 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
சுமார் 240 ஆண்டுகளுக்கு முன்னர் 'ஜான் சாப்மென்' என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார். அவர் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார். பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள். அவரை 'ஆப்பிள் ஜானி' எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள். ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த மனிதர்.