எரியும் சமவெளி
₹350₹332
உதயசங்கர் எழுதிய ஆந்தை படிக்கிறது - குஞ்சு ஆந்தையின் கல்விப் பயணத்தையும், விடாமுயற்சியையும் அறிய ஒரு அழகான கதை. வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம் இது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 12 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
குஞ்சு ஆந்தைக்குப் படிக்க ஆசை. பள்ளிக்கூடமோ பகலில் நடக்கும். ஆனால், ஆந்தை படித்தது எப்படி? வாசித்து வளர்வோம்.