Skip to content

ஆமையும் அதன் ஓடும்

பிரசன்டா மனோ எழுதிய ஆமையும் அதன் ஓடும் - ஆமையின் தன்னம்பிக்கை கதை! ஓட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து மகிழ்ச்சியாக வாழும் ஆமையின் அனுபவம், குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தன் தவறினை உணர்ந்த ஆமை புரிந்து கொண்டது; தன் ஓடு தனக்குச் சுமையல்ல; மாறாக, தன்னைக் காக்க இயற்கை தனக்குத் தந்த கொடை என்று. அதன் பின்னே ஆமை தன் ஓட்டுடன் மகிழ்ந்து வாழ்ந்தது.