Skip to content

ஆமைகளுக்குக் காத்திருந்தோம்

பங்கஜ் ஷெக்சாரியா எழுதிய ஆமைகளுக்குக் காத்திருந்தோம் - கடல் ஆமைகள், அந்தமான் தீவுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த அற்புதமான களப்பணி அனுபவம்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 36
Year 2024
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

சாம்ராட், மிகுந்த உற்சாகத்துடன் இருந்தான். அது டிசம்பர் மாதம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கடல் ஆமை ஆராய்ச்சியாளர், சீமா அம்மாவுடன் சேர்ந்து அந்தமான் தீவுகளில் தனது முதல் களப்பணிக்குத் தயாரானான். அம்மாவின் உதவியாளர் ஆவதும், அந்தமானைச் சுற்றியுள்ள தீவுகளில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய அடிக்கடி பயணிப்பதும் அவனது நீண்ட நாளைய கனவு.