உயரத்தில் ஒரு கழுவன்
₹220₹209
வியட்நாம் நாட்டுப்புறக் கதைகள்
சி. ஆர். தாஸ் எழுதிய ஆலமரமும் சந்திரன் மாமாவும் - வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளின் அழகிய தொகுப்பு! குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற வேடிக்கையான கதைகள் இங்கே.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
உலக நாட்டுப்புறக் கதைகளி வியட்நாம் நாட்டுப்புறக் கதைகளுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. இந்தக் கதைகள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் வசீகரிக்கும். வியட்நாமின் மக்கள் தங்கள் வாழ்க்கையினூடே கண்டடைந்த நன்மை, தீமை, வேடிக்கை, விநோதம் எல்லாவற்றையும் ஒருசேர வெளிப்படுத்துகிற அழகிய கதைகள்.