யுரேகா என்றொரு நகரம்
எம். ஜி. சுரேஷ் எழுதிய யுரேகா என்றொரு நகரம் - உலக அரசியல், இந்திய அரசியல் பிரச்சனைகள் மற்றும் பரபரப்பான நிகழ்வுகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 254 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
உலக அளவில் ஏற்படும் பரபரப்பும் இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சைனைகளும் இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் புனவைப் பற்றிய புனைவு எனலாம்.