மன்னார் பொழுதுகள்
₹550₹522
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வெயிலைக் கொண்டுவாருங்கள் - நவீன கதைகள் மற்றும் புதிய கதை சொல்லும் முறையை அனுபவியுங்கள். வாழ்வின் பிரச்சினைகள் மற்றும் அறிதல் முறைகளை உள்ளடக்கிய கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 65 |
| Year | 2001 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பாதரசத்தைப் போல எவர் கையிலும் வசப் படாமலும் சதா அழகு காட்டி உருண்டோடியபடியுமாய் இருக்கிறது கதை என்னும் அபூர்வ திரவம். அன்றாடப் பிரச்சினைகளே கதை என்னும் காலனியக் காமாலை எங்கும் நிரம்பி வழியும் சூழலில் கதை என்பது ஒர் அறிதல் முறையெனக் கொள்ளவும பின் நவீனப் புனைவியலுக்கான கதை மொழியை உருவாக்கவும் முனையும் இக்கதைகளை அதி கதைகள் என அழைக்கலாம். புலன் சார் புனைக் கதைகளாய் இருக்கும் இந்த Modern fables தமிழில் புதிய கதையாடலை உருவாக்க முனைகின்றன.