Skip to content

நாகலிங்க மரம்

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

ஆர். சூடாமணி எழுதிய நாகலிங்க மரம் - அறம் நிறைந்த, வற்றாத ஈரத்துடன் கூடிய ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு. சூடாமணி கதைகளின் தனித்துவத்தை உணருங்கள்.

Category Short Story
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 328
Year 2010
Format Paperback
Tags Life and Society

Description

சூடாமணி கதைகளின் பிரதான அம்சங்கள் அவற்றின் வற்றாத ஈரமும் எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும்தான். இலக்கிய உலகின் தலைவர்கள் என்று முடிசூடிக் கொண்டவர்கள் பலரிடமும் காணக் கிடைக்காத அரிய பண்புகள் இவை.