மனநலமருத்துவர் இல்லாத இடத்தில்
மனநலப் பராமரிப்புக் கையேடு
விக்ரம் படேல் எழுதிய மனநலமருத்துவர் இல்லாத இடத்தில் - மனநோய் அடிப்படைகள், 30+ மருத்துவப் பிரச்சினைகள், சிகிச்சை முறைகள் ஆகியவற்றை அறிய ஒரு கையேடு.
| Category | Manual |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 368 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
இந்தக் கையேடு வாசகர்களுக்கு மனநோய் பற்றிய அடிப்படைகளைப் புரியவைக்கிறது. மனநோயோடு தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட மருத்துவரீதியான பிரச்சினைகளை விவரிக்கிறது. ஒரு மனநோயை மதிப்பீடு செய்து அதற்கு எப்படிச் சிகிச்சை அளிப்பது என்பதையும் வாசகர்களுக்கு படிப்படியாக விளக்குகிறது.