உணர்வியல் நோக்கில் நபிமார்கள் வாழ்வு
₹380₹361
வாசிப்பும் விமர்சனமும்
க. பூரணச்சந்திரன் எழுதிய கவிதையியல் - கவிதையின் நுணுக்கங்களை ஆராய்ந்து, நவீன மற்றும் பழங்காலக் கவிதைகளை ரசிக்க உதவும் வழிகாட்டி. கவிதையியல் கோட்பாடுகள் இங்கே!
| Category | Essay |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 156 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
கவிதை என்னும் கண்ணாமூச்சி ஆட்டத்துக்கான விதிகளைப் பற்றி அரிஸ்டாட்டில், தொல்காப்பியர் முதல் இன்று வரை ஏராளமான கோட்பாடுகளும் நடைமுறைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அந்த விதிகளின் தொகுப்பில் இக்காலக் கவிதைகளுக்குத் தேவையான சில கருத்துக்களையும் பழங்காலக் கவிதைகளை இரசிப்பதற்கும் ஆராய்வதற்குமான சில கருத்துக்களையும் முன்வைக்கிறது இந்நூல்.