Skip to content

கலைக் கோட்பாடு: மிகச் சுருக்கமான அறிமுகம்

சிந்தியா ஃப்ரீலேண்ட் எழுதிய கலைக் கோட்பாடு: மிகச் சுருக்கமான அறிமுகம் - கலை வரலாறு, அழகியல் மற்றும் சமகாலக் கலைச் சிந்தனைகளை எளிய முறையில் அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 212
Year 2017
Format Paperback
Tags Philosophy and Thought

Description

தெளிவான, உயிர்ப்புள்ள இந்நூல், கலை பற்றிய சிந்தனைகளுக்குச் சிறப்பான அறிமுகத்தை வழங்குகிறது. பரிசோதனை முயற்சிகளும் பிரச்னைகளும் ஏன் அடிக்கடி முக்கியச் செய்திகளாகின்றன, கலை ஏன் முக்கியத்துவமுடையது என்பவற்றை சிந்தியா ஃபிரீலேண்ட் விளக்குகின்றார். அழகு, பண்பாடு, பணம், பாலுறவு மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றோடு கலைக்குள்ள உறவை விவாதித்து ரெம்ப்ராண்ட், கோயா, டேமியன் ஹஸ்ட் முதல், ஆணிகளாலேயே உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்கப் போலி வழிபாட்டுச்  சிலைகள், (அமெரிக்க) இந்திய ப்யூப்லோ நடனம் மற்றும் எம்டிவி வரை யிலானவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்துகின்றார்.