Skip to content

இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு

சுஜாதா எழுதிய இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு - சிறந்த சிறுகதைகள், தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம், காலத்தால் அழியாத படைப்புகள்!

Category Short Story
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 1214
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ்ச் சிறுகதைக்கு வயது நூறு. இந்த நூற்றாண்டுக்காலத்தில் பல நூறு கதைகள் பல எழுத்தாளர்களால் எழுதப்பட்டுத் தத்தம் காலகட்டங்களில் தேவையை நிறைவுசெய்திருக்கின்றன. அந்தப் பல நூறு கதைகளிலிருந்து ஆகச் சிறந்த ஒரு நூறு கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.