Skip to content

ஈரானிய சினிமா

சமயவாதங்களும் திரைப்படங்களும்

எம். எஸ். எம். அனஸ் எழுதிய ஈரானிய சினிமா - முஸ்லிம் உலகில் கலை, சினிமா வரலாறு மற்றும் கீழைத்தேய திரைப்படங்களின் சவால்களைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher அடையாளம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2010
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

முஸ்லிம் அடிப்படைவாதிகள் கலையை எதிர்ப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம் நாடான ஈரானோ உலக கலைப் படங்களுக்குத் தலைமை தாங்கும் தகுதிபெற்று நிற்கிறது. இந்த நகைமுரண் பற்றியும், சினிமா என்ற நுண்கலையை முஸ்லிம் உலகும் முஸ்லிம் அல்லாத உலகும் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பது பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. உலக அரங்கில் மேற்கத்திய வர்த்தக சினிமாவுக்குக் கீழைத்தேய கலைப்படங்கள் பெரும் சவாலாக இருப்பதுடன், தங்கள் சுயப்பண்புடன் எவ்வாறு மிளிர்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் இந்நூல் பேசுகிறது.