அசன்பே சரித்திரம்
சித்தி லெவ்வை மரைக்கார் எழுதிய அசன்பே சரித்திரம் - 19ஆம் நூற்றாண்டு முஸ்லிம் மறுமலர்ச்சி சிந்தனைகள் மற்றும் இஸ்லாம் குறித்த முற்போக்கான பார்வையை அறிய சிறந்த நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2010 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
"அசன்பே சரித்திரம்” இலங்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த, முஸ்லிம் உலகின் மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களுள் ஒருவரான எம்.சி.சித்திலெப்பையால் எழுதப்பட்டது.
மேற்குலகுக்கும் இஸ்லாத்துக்கும் இடையிலான பண்பாட்டுத் திருமணம் பற்றிய ஒரு முற்போக்கான பார்வையை முன்வைக்கும் இந்நாவல், மேற்குலகும் முஸ்லிம் உலகும் பகைமை கொண்டு முரண்பட்டு நிற்கும் இன்றையச் சூழலில் கவனிக்கத்தக்கது.