Skip to content

உன் பெயர் நட்சத்திரமல்ல

அய்யப்ப மாதவன் எழுதிய உன் பெயர் நட்சத்திரமல்ல - கவிதைகளின் ஆழமான அனுபவம், தனிமை மற்றும் மனித சாரத்தை உணர்த்தும் சிறந்த படைப்பு.

Category Poetry
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

தன் மிதப்பும் ஏகாந்தமும் சில நேரங்களில் மனித சாரத்தைத் தனக்குள் நிலைநிறுத்திக் கொள்ள ஒருவருக்குப் பயன்படுகின்றன. என்றாலும் காலாதீதமான இயற்கை உண்டாக்கும் உற்பாதங்களுக்கிடையே தன்னையும் தன் தற்குறிப்பேற்றங்களையும் மொழியில் வகுத்துக் கொண்டு பயணித்தலே அய்யப்ப மாதவனின் கவிதைச் செயல்பாடுகளில் ஒரு பண்பாக இருக்கிறது. ஆச்சர்யமூட்டும் வகையில் நாமும் இக்கவிதைகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதைக் கடந்து விடுகிறோம்.

- யவனிகா ஸ்ரீராம்