Skip to content

பொய்த்தேவு (அகரம் பதிப்பகம்)

க. நா. சு. எழுதிய பொய்த்தேவு - தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல்! கலைப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட இந்த நாவல், புதிய வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. பொய்த்தேவு நாவலைப் படியுங்கள்.

Category Novel
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 276
Year 2007
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழ் நாவல் சரித்திரத்தில் முதன் முதலாக விமர்சனபூர்வமாக கலை பிரக்ஞையுடன் க.நா.சு. எழுதிய பொய்த்தேவு தமிழ் நாவல் இலக்கிய வளப்பத்தின் ஒரு மைல்கல்லாகிறது.

-வெங்கட் சாமிநாதன்