Skip to content

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்

க. பஞ்சாங்கம் எழுதிய ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் - சாதி அவமானங்கள், அதிகார துஷ்பிரயோகம், சமகால சமூகப் பிரச்சினைகள் குறித்த நாவல் இது.

Category Novel
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 208
Year 2014
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல் இது. மிகக் கூடுதல் கவனத்தை இந்த நாவல் பெற வேண்டும். நாவலின்  தலைப்பு ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் என்று இருந்தாலும் ஒரு மரணம், ஒரு பேராசிரியர், ஒரு அதிகாரி, ஒரு தலித்தாக இருந்ததனால் ஏற்பட்ட நிகழ்வுகள் என இந்த நாவல் விரிகின்றது. 

- வா. நேரு