Skip to content

மாயவலி

சா. கந்தசாமி எழுதிய மாயவலி - சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகளைப் பேசும் சிறந்த நாவல். விசாரணைக் கமிஷன் விருது பெற்ற எழுத்தாளரின் படைப்பு இது.

Category Novel
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 176
Year 2003
Format Paperback
Tags Life and Society

Description

நாற்பதாண்டு காலமாகச் சிறுகதைகள், நாவல்கள் விமர்சனக் கட்டுரைகள் எழுதி வரும் படைப்பு எழுத்தாளர். தக்கையின் மீது நான்கு கண்கள் தொடங்கி மாயவலி வரையில், இவர் சிறுகதைகள் பதினொரு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பல சிறுகதைகள், ஆங்கிலம் உட்பட பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாயாவனம் என்பது இவரின் முதல் நாவல். விசாரணைக் கமிஷன் என்ற நாவலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.

1940ஆம் ஆண்டில் மயிலாடுதுறையில் பிறந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.