Skip to content

மதுரைச் சிறுகதைகள்

சு. சமுத்திரம் எழுதிய மதுரைச் சிறுகதைகள் - மதுரை மக்களின் வாழ்க்கை, பண்பாடு மற்றும் சமூக மாற்றங்களை நுட்பமாக சித்தரிக்கும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 272
Year 2015
Format Paperback
Tags Life and Society

Description

குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் வாழ்ந்திருந்த மக்களின் சமூக வாழ்நிலை சார்ந்த அசைவியக்கச் செயற்பாட்டம்சங்களை அவற்றுள் காலந்தோறும் ஏற்பட்டு வந்த பண்பாட்டு மாற்றங்களை, அதன்வழி மக்களின் மனத்தடங்களில் ஏற்பட்டிருந்த பன்முக அதிர்வுகளைப் பாசாங்குகளின்றிப் பதிவுகள் செய்து தந்துள்ளவையாக இத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்துள்ளன.