இதம் தந்த வரிகள்
₹130₹123
கி. ராஜநாராயணன் எழுதிய கரிசல் காட்டுக் கடுதாசி - கரிசல் மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் மண் சார்ந்த கதைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். கரிசல் இலக்கியத்தின் சிறந்த படைப்பு!
| Category | Letter |
|---|---|
| Publisher | அன்னம் - அகரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
'கரிசல் கடுதாசிகள்’ ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்கின்றன..என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் ரசிகமணியின் பேரன் தீப. நடராஜன் அவர்கள். உண்மைதான்; தோண்டத்தோண்ட வந்துகொண்டுதானிருக்கிறது!