Skip to content

இன்குலாப் நாடகங்கள்

இன்குலாப் எழுதிய இன்குலாப் நாடகங்கள் - நாடகத்தமிழ், செவ்விலக்கிய மரபு மற்றும் சங்கப் பாடல்களின் காட்சிப் படிமங்களை வழங்கும் சிறந்த படைப்பு.

Category Drama
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

அதிலும் நாடகத்தமிழ் முத்தமிழில்  ஒன்றாகப் பேசப் படுதலும், சிலப்பதிகாரம் மட்டுமே எல்லாராலும் உச்சரிக்கப்படும் சூழலில், சங்கப் பாடல்களைக் காட்சிப் படிமங்களாகக் கண்டது இன்குலாப் தான். தமிழக வரலாற்றில் செவ்விலக்கிய மரபு உருவாக்கிய போக்குகளின் பின்னணியில் இன்குலாபின் நாடக முயற்சிகளைக் காண்பது அவசியம் .