Skip to content

வேலூர் புரட்சி

ந. சஞ்சீவி எழுதிய வேலூர் புரட்சி - இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் சிப்பாய் கலகம் மற்றும் புரட்சியின் பின்னணியை வரலாற்றுத் துல்லியத்துடன் விளக்கும் நூல்.

Category History
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 80
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பேராசிரியர் ந. சஞ்சீவி அவர்களுக்கு விடுதலை இயக்க வரலாறு விருப்பத்திற்குரிய விஷயம். புலித்தேவன், கும்மந்தான், கான் சாகிப், மருது சகோதரர்கள் ஆகியோரின் வரலாறுகளையும் வேலூர்ப் புரட்சி குறித்தும் விரிவாக ஆய்வு செய்து எழுதியுள்ளார்.

இந்தியாவின் முதன் முறையாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடந்த சிப்பாய் புரட்சியை விளக்கும் நூல் இது.